Støtte til barnehjem - திருக்குடும்ப சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் சிறுவர்களுக்கு
Kanchana og sin familie besøkte Kilinochchi Sri Lanka sommeren 2019. De besøkte barnehjem ved Uruthirapuram ønsket de å bidra med en heldags kostnad for barnehjemmet i klinochchi. Vi takker familien Kanchana for bidraget!
நோர்வேயில் இயங்கி வரும் அடுத்த தமிழ் தலைமுறைகள் (the next tamil generation) அமைப்பின் ஊடாக கிளிநொச்சி ,d8 உருத்திரபுரத்தில் இயங்கி வரும் திருக்குடும்ப சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் சிறுவர்களுக்கு உணவளித்தும், பள்ளி செல்லும் மாணவிக்கு மிதிவண்டி கொடுத்தும் தனது அகவை நாளை ஒஸ்லோவில் வசிக்கும் காஞ்சனா
அவர்கள் கொண்டாடி மகிழ்வதையிட்டு நாம் மகிழ்வடைவதுடன் அவர்களுக்கு எம் சார்பிலும் அகவை நாள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

