Gave til en student på bryllupsdagen

02.02.19 Sutharjan Veena feiret sin bryllupsdagen med å gi en gave til studenten en sykkel som gir en motivasjon til å gå på skole. Studenten har lang gå vei til skolen hverdag der det er ikke mulig med transport muligheten. Vi takker Sutharjan og Veena for bidraget!

02/02/19 திரு திருமதி சுதர்ஷன் வீனா தம்பதிகள் தங்களது திருமண நாளை ❤️❤️❤️🎁🎁🎁💐💐💐01/02/19 தினம் கொண்டாடி யது மட்டுமல்லாமல். கல்விக்கு உதவும் நோக்கோடு தாயகத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றை 🚴🏼🚴‍♀️🚴🏼அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள், தங்களது திருமண நாளை கொண்டாடிய சுதர்ஷன் வீனா அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக திருமண நாள் நல்வாழ்த்துக்கள்❤️❤️❤️🎁🎁🎁🙏🏼🙏🏼🙏🏼