Situasjonen på Sri Lanka idag - இன்றைய நிலவரம்
Godt nyttår til alle sammen.
Tusen takk for deres engasjement og støtte for oss i 2018. Som dere vet har mange blitt rammet av
naturkatastrofen flommen på Sri-Lanka og vi har gitt dem vår økonomisk støtte. Mange mennesker trenger fortsatt hjelp, og vi regner med å kunne fortsatt trenge 68000kr.
Rapporten medfølger. Rapporten beskriver situasjonen, behov og planen videre. Rapporten er på engelsk.
Betalingsinformasjon:
Account no: 1503.25.95003
Message: Flom2018
VIPPS NR: 83040
வணக்கம்
அனைவர்க்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள். 2018 ஆண்டில் எமக்கு கைகொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.
கடந்த மாதம் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை நீங்கள் அறிந்ததே. நாம் அனுப்பிய பணம் முதல் கட்ட பணிகள் முடிந்த பின் எமக்கு கிடைத்த அறிக்கை இங்கே வழங்கப்படுகிறது
அடுத்த கட்ட பணிகள் செய்வதற்கு இன்னும் 68000 (NOK) குரோனர் தேவைப்படுவதால் உங்களாலான உதவிகளை தந்து எம் மக்களுக்கு வர இருக்கும் வருத்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்