Støtte til funksjonhemmede barn

The Next Tamil Generation fikk forrspørsell fra en familie hvor de har 2 funksjonhemmede barn som trenger nød medisk hjelp. Vi hjalp dem med å dekke mediske og lege kostnaden først. Samtidg hjep dem i for bindelse med intektsgivende arbeid.

குடும்ப வருமானதிட்டம் - Familieinntekt Plan

நோர்வேயில் இயங்கிவரும் அடுத்த தமிழ் தலைமுறைகள் அமைப்பினர் ஈழத்தில் போரினால் பாதிக்கப்படட எம் உறவுகளான சங்கரத்தை, யாழ்ப்பாணம் சேர்த்த தனராஜா கோகிலமணி அவர்களின் பிள்ளைகளான தனுஜா தமிழ்பிரியன் அவர்களின் வாழ்வாதார உதவியாக இரண்டு மாடுகள் வழங்கி உள்ளோம் . அவர்களுக்கு மேலும் உதவிகள் தேவைப்படுவதால் உங்களில் யாராவது உதவிக்கரம் கொடுக்க முடிந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.