Niroja feiret bursdagen sin ved å bidra en sykkel til skole elev

02/02/19 Niroja Ravi, medlem av Next Tamil Generations Organization i Oslo, Norge, feiret sin bursdag ved å gi 2 sykkeler som gave til to elever på Sri Lanka. Elevene går på ungdomskole og har lang avstand fra hjem til skole. Niroja gir en positivt motivasjon og håp for elevene. Vi takker henne for bidraget.

பிறந்த நாள் - அன்பளிப்பாக...

02/02/19 நோர்வே ஒஸ்லோவில் 🇳🇴🇳🇴🇳🇴இயங்கிவரும் அடுத்த தமிழ் தலைமுறைகள் அமைப்பின் உறுப்பினரான நிரோஜா ரவி அவர்கள் 01/02/19 தினம் தனது உதயம் ஆன நாளை 🎂🎂🎂🎁🎁🎁🎉🎉🎉கொண்டாடியது மட்டும் அல்லாமல் கல்விக்கு உதவும் நோக்கோடு தாயகத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை 🚴🏼🚴‍♀️🚴🏼அன்பளிப்பாக வழங்கியுள்ளார், நேற்றைய தினம் பிறந்ததினத்தை கொண்டாடிய நிரோஜா ரவி அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🎂🎂🎂💐💐💐🎁🎁🎁🙏🏼🙏🏼🙏🏼